துள்ளல் இசையில் திரைப்பட அம்மன் பாடல்கள்/Tripada Amman Songs
உங்களுக்கு விருப்பமான பாடல்களை ( நீங்கள் எந்த சேனலிலும் கேட்காத பாடல் தொகுப்புகள் )இந்த சேனலில் கேட்டு மகிழலாம் நல்ல இசையின் மூலம் உங்கள் மனதிற்கு துன்பத்தையும், மன அழுத்தத்தையும் குறைக்க HD மியூசிக் தரத்தில் உங்களுக்கு வழங்குகின்றோம் Subscribe செய்யுங்கள் Baskaran Musical YouTube சேனலை 🎶எங்களது நிறுவனம் 73 வருடங்களுக்கு மேலாக ( 🎤📻📺🎵📼📹💻💿📲 இசை சம்பந்தமான எங்களது தொழில் அனுபவம் உள்ளதால் ) நீங்களும் பயன்பெற உங்களது மன அழுத்தம் குறைய எனது அனுபவத்தை உங்களுடன் YouTube channel லில் பகிர்கிறேன் பாடல்களை கேட்டு மகிழுங்கள் இந்த சானல் உங்களுக்காக தொடங்கப்பட்டது உங்களது கருத்துக்களையும் பதிவிடவும் நன்றி 💞💞 Baskaran Musical 💞💞